மயான பாதை அடைப்பு அமைதி பேச்சுக்கு பரிந்துரை
பனமரத்துப்பட்டி:
கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி, 6வது வார்டு வழியே மயான பாதை செல்கிறது. அப் பகுதியில் உள்ள, 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அப்பா-தையை பயன் படுத்துகின்றனர். கடந்த, 22ல், மயான பாதை பட்டா நிலத்தில் உள்ளது எனக்-கூறி, அதன் நடுவே இரும்பு தகரத்தை வைத்து ஒரு தரப்பினர் அடைத்து விட்டனர். நடந்து செல்ல மட்டும் சிறிய வழி விடப்பட்டிருந்தது. ஆனால் சடலத்தை துாக்கிச்செல்ல வழி-யில்லை. இரு நாட்களாக, மல்லுார் போலீசார், வருவாய், ஊரக வளர்ச்சித்துறையினர் பேச்சு நடத்தியும் தீர்வு காண முடியவில்லை. நேற்று மீண்டும் பேச்சு நடத்தியும் தகரம் அகற்றப்பட-வில்லை.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இப்பிரச்-னைக்கு சுமுக தீர்வு காண, இரு தரப்பினரையும் வைத்து, சேலம் தாசில்தார் முன் அமைதி பேச்சு நடத்த, வருவாய்த் துறைக்கு பரிந்துரை செய்யப்-பட்டுள்ளது' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்
-
டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு
-
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
-
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
-
பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
-
மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
Advertisement
Advertisement