சாக்கடை கால்வாய் அமைக்க கோரிக்கை
அரூர்; அரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகரில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லா-ததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசி வருவதால், பகுதிவாசிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாக்-கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்
-
டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு
-
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
-
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
-
பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
-
மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
Advertisement
Advertisement