டியூசனுக்கு சென்ற சிறுமி மாயம்
நல்லம்பள்ளி; தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா சாமி-செட்டிபட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமி. இவர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாததால், டியூச-னுக்கு சென்று படித்து வந்தார்.
கடந்த, 23ம் தேதி டியூசனுக்கு சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பெற்றோர் அளித்த புகார்படி, தொப்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்
-
டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு
-
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
-
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
-
பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
-
மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
Advertisement
Advertisement