மொகரம் விழாவில் புலி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காவேரிப்பட்டணம்; கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மேல் மக்கானில் நடந்து வரும் மொகரம் திருவி-ழாவின், ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, பக்தர்கள் புலி வேடம் அணிந்து தங்-களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

புலி வேடம் அணிந்தவர்களின் ஊர்வலம், பொது-மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. குறிப்-பாக, இளம் தலைமுறையினரும், சிறார்களும் புலி வேட நடனத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Advertisement