அறிவியல் ஆயிரம்: மறைந்து வரும் கடல்
ஆசியா 'காஸ்பியன் கடல்'. பரப்பளவு 3.86 லட்சம் சதுர கி.மீ. சுற்றிலும் நிலப்பகுதியை உள்ளடக்கிய இக்கடல், 1990ல் இருந்து மெதுவாக வற்றி வருகிறது. இந்நிலையில் இதற்கு பருவநிலை மாற்றம், மனித நடவடிக்கைகளே காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் ரஷ்யாவின் வோல்கா ஆறு, இக்கடலில் கலப்பது குறைந்தது மற்றொரு முக்கிய காரணம். காஸ்பியன் கடலில், நன்னீரை சேர்ப்பதில் இந்த ஆறு முக்கிய பங்கு வகித்தது. இதுதவிர யுரல், குரா, டெரக், அட்ரெக் ஆகிய நான்கு ஆறுகள் கலப்பது குறைந்ததும் காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பா இடையே அமைந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐஏஎஸ், ஐபிஎஸ் 2வது நாள் மாநாடு; முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை
-
அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு
-
இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக இயங்கும்; திருமா நம்பிக்கை
-
சொல்கிறார்கள்
-
தரங்கம்பாடி அருகே காதலர்கள் சடலமாக கண்டெடுப்பு; ஆணவக்கொலை என ஒரு தரப்பு புகார்
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 சரிவு
Advertisement
Advertisement