ஐஏஎஸ், ஐபிஎஸ் 2வது நாள் மாநாடு; முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை


நமது நிருபர்




சென்னையில் 2வது நாளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடந்து வருகிறது. அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று தொடங்கியது. காலை 9:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் மாநாடு தொடங்கியது; மதியம் 1:45 மணி வரை நடந்தது.

இந்நிலையில் இன்று (ஜூன் 30) 2வது நாளாக முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

IAS, IPS அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement