அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு
நமது நிருபர்
தன் மீது அவதுாறு பரப்பியதாக, அண்ணாமலை மீது தொடர்ந்த வழக்கை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றார்.
தமிழக பாஜவில் இருந்த போது அண்ணாமலை 2023ல் 'டி.எம்.கே. பைல்ஸ்' என்ற பெயரில் , பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டார் . அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு சொத்து விபரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜராகி டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
மறுமுறை வழக்கு வரும்போது, மீண்டும் பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யப்போவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் வழக்கை பாலு வாபஸ் பெற்றுள்ளார்.
டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை நடத்திய குறுக்கு விசாரணையில் நடந்தது என்ன?
படிக்க இங்கே கிளிக் செய்யவும்
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு; டிஆர்பாலு திடீர் வாபஸ் பின்னணி என்ன?; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (45)
Vasan - ,இந்தியா
30 ஜூன்,2026 - 16:53 Report Abuse
பாலு மனதிற்குள் சொல்லிக்கொண்டது என்னவென்றால், இது தான். "குறுக்கு விசாரணையின் போது, மேலும் மேலும் நாக்கை பிடிங்கிக்கும் அளவுக்கு கேள்வி கேட்கிறார் அண்ணாமலை. இதனால் இன்னும் அதிக மானம் போகிறது. எனவே அண்ணாமலை மீதான மான நஷ்ட வழக்கை வாபஸ் பெறுகிறேன். இத்தோடு விட்டால் போதும்". 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
30 ஜூன்,2026 - 16:36 Report Abuse
கப்பல் தரை தட்டிவிட்டது போல... 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
30 ஜூன்,2026 - 16:14 Report Abuse
இந்த அழகு தெய்வத்தின் மாகனா இவன் என்று தெய்வமகன் படத்தில் சிவாஜி பாடுவதுபோல் ஒரு வரி வரும். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
30 ஜூன்,2026 - 16:10 Report Abuse
டீ ஆறி பண்ணும் கேட்டு போயி வெகு வருடங்கள் ஆகிவிட்டன கோர்ட்டுக்கு காரில் வந்தோமா ரெபிடோ பைக்கில் வந்தோமா என்பது தெரியவில்லை என நீதிமன்றத்தில் கூறியவர். இந்த அழகில் இவரது தலைவர் எங்கள் மீது எந்தவித குற்றச்சாட்டும் நிற்பிக்கபட முடியவில்லை என்ற திமிர் பேச்சு வேறு. . நிரூபிக்க முயன்றால் இப்படி பின்னங்கால் பிடரியில் பட ஓடினால் என்னசெய்யமுடியும். இல்லாவிட்டால் முகத்தில் மருவாய் ஒட்டிக்கிட்டு வந்து நான் அவனமில்லை என சூர்தனம் செய்வது. இதெல்லாம் ஒரு பொழம்பு 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 15:42 Report Abuse
ரூவா நூறு கோடி போயே போச்சு. இனிமே தளிக்கோட்டை பாலுவுக்கு யாரு இந்த பணத்தை குடுப்பாய்ங்க? 0
0
Reply
சந்திரன் - ,
30 ஜூன்,2026 - 15:30 Report Abuse
அண்ணாமலை, டி.ஆர். பாலு இருவரும் அப்போது நடத்தியது அந்த அரசியல் சூழலுக்கான அரசியல் காட்சிகள். இப்போது காலமும் ,காட்சியும், மேடையும் மாறிவிட்டது. இப்போது தங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் வேண்டாம் என இருவருமே நினைத்திருக்கலாம். அண்ணாமலைக்கு தெரியாமல் தன்னிச்சையாக இவ்வழக்கை டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. 0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
30 ஜூன்,2026 - 15:16 Report Abuse
பட்டாசு பாலு நமுத்து போச்சு 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
30 ஜூன்,2026 - 14:45 Report Abuse
அப்போ அண்ணாமலை அவர்கள் டி ஆர் பாலு மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்றாகிவிட்டதே இனி லஞ்ச ஊழல் ஒழிப்பு போலீசார் டி ஆர் பாலு மீது எப்போது விசாரணையை துவங்க போகிறார்கள். அன்றைக்கே இந்த ஊழல் புகார்கள் குறித்து மத்திய அரசு நடவடிக்கையை எடுத்திருந்தால், இந்நேரம் பாஜக தமிழ்நாட்டில் முகுந்த செல்வாக்கை பெற்றிருக்கும். கஷ்டடப்பட்டு சேகரித்த விவரங்கள் எல்லாமே வீணா போச்சே. அதன் பலனை பாஜக வீணாக்கிவிட்டது என்று தான் சொல்லணும். டி ஆர் பாலு ஜெயிலுக்கு போவாருன்னு தான் தமிழ்நாடே இனி எதிர்பார்க்கும் 0
0
Reply
Siva Balan - ,
30 ஜூன்,2026 - 14:43 Report Abuse
Sபயந்துட்டார் பாலு...... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
30 ஜூன்,2026 - 14:40 Report Abuse
பயந்துட்டியா வாலு ?? 0
0
Reply
மேலும் 35 கருத்துக்கள்...
மேலும்
-
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு; 2027 இறுதிக்குள் முடிவு தெரியும்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
-
தபால் அலுவலகத்தில் அலுவலர் பற்றாக்குறைஸ்பீடு போஸ்ட் அனுப்ப காத்திருக்கும் அவலம்
-
கருப்பு பேட்ஜ்யுடன் பணி செய்த தோட்டக்கலை அலுவலர்கள்
-
மண் கடத்திய லாரி பறிமுதல்
-
ரயில்வே ஸ்டேஷனில் குடிநீர் குழாய் சேதம்
-
மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு பட்டா, வீடு கட்ட அனுமதி ஆணை
Advertisement
Advertisement