டேக்வாண்டோ போட்டிமாணவர்கள் வெற்றி
தேனி, ஜூலை 1– அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளி மாணவி காசிகா, மாணவர் ஜிஷ்ணு ஆகியோர் சேலத்தில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்றனர். ஆறு வயதிற்குட்பட்டோர் போட்டியில் காசிகா, 9 வயதிற்குட்பட்டோர் போட்டியில் ஜிஷ்ணு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் பரந்தாமன் வாழ்த்தினார். பயிற்சியாளர் தினேஷ்குமார் உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய அணிக்கு வெண்கலம் * ஆசிய யூத் டேபிள் டென்னிசில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிசில்
-
சர்வதேச இந்திய கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
-
அன்னாபிஷேகம்
-
உவ்வே... கழிப்பறைகளுக்கு அபராதம்: கமிஷனர் உத்தரவு
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்
Advertisement
Advertisement