தம்பியை தாக்கிய அண்ணன் கைது
கிள்ளை: சொத்து பிரச்னை காரணமாக தம்பியை தாக்கிய, அண்ணணை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அடுத்த நற்கரவந்தன்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன்,33; இவரது, சகோதரர் வினோத், 36; இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம்,15 ம் தேதி அருள்செல்வன் வீட்டில் இருந்த மின் மோட்டாரை, வினோத் கழற்றி எடுத்து சென்றதால், மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது, வினோத், அருள்செல்வத்தை தாக்கி, மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, அருள்செல்வன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, வினோத்தை, 36; கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்; முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
-
தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் மாணவர்களுக்கு ஏ.எஸ்.பி., அறிவுரை
-
ரூ 4.10 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு
-
(பட்டம் வாங்கும் கல்லுாரி) கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி
-
திறன் மேம்பாட்டு பயிற்சி
-
பயனற்ற ரேஷன் கடையை அகற்றுங்க
Advertisement
Advertisement