திறன் மேம்பாட்டு பயிற்சி
ஒட்டன்சத்திரம், ஜூலை 2-
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லுாரியில் மேற்கூரை சூரிய மின்சக்தி திறன் மேம்பாட்டு பயிற்சி தனியார் நிறுவனங்கள் சார்பில் நடந்தது. கல்லுாரி முதல்வர் தினகரன் வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார், கல்லுாரி துறைத்தலைவர் மாரிமுத்து பேசினர். தொழில்நுட்ப வல்லுநர் சதீஷ் செயல்முறை விளக்கம் அளித்தார். ஆராய்ச்சியாளர் கிருபாகரன் மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். அசோசியேஷன் செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய அணிக்கு வெண்கலம் * ஆசிய யூத் டேபிள் டென்னிசில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிசில்
-
சர்வதேச இந்திய கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
-
அன்னாபிஷேகம்
-
உவ்வே... கழிப்பறைகளுக்கு அபராதம்: கமிஷனர் உத்தரவு
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்
Advertisement
Advertisement