அணைகள் நீர் மட்டம்
நீலகிரி மாவட்டம், எமரால்டு அணையின் உயரமான, 184 அடியில், 53 அடி வரை நீர் மட்டம் உள்ளது.
வெப்பநிலை
அதிகபட்சம் - 17
குறைந்தபட்சம் - 13
மழை பெய்ய வாய்ப்பு
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 15.22 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 200 கனஅடி நீர்வரத்தும், 445 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 55.60 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 117 கனஅடி நீர்வரத்தும், 356 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 40.45 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 436 கனஅடி நீர்வரத்தும், 378 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 38.62 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 137 கனஅடி நீர்வரத்தும், 30 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
வானிலை
பொள்ளாச்சி
30 / 23
மழை பெய்ய வாய்ப்பு.
உடுமலை
33/ 25
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
மேலும்
-
அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்; முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
-
தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் மாணவர்களுக்கு ஏ.எஸ்.பி., அறிவுரை
-
ரூ 4.10 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு
-
(பட்டம் வாங்கும் கல்லுாரி) கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி
-
திறன் மேம்பாட்டு பயிற்சி
-
பயனற்ற ரேஷன் கடையை அகற்றுங்க