கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடமாடும் விண்வெளி கண்காட்சி
திருப்பூர்: ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (இஸ்ரோ), ஸ்ரீ ஹரிகோட்டாவின் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை பள்ளியின் தலைவர் தியாகராஜன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், அறிவியல் ஆர்வலர்கள் மணி, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கருத்தாளர் குமார் கண்காட்சியில் இடம் பெற்ற படைப்புகள் குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கினார். பள்ளியின் செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர்கள் கருப்பசாமி, பெரியசாமி, பொருளாளர் சந்திரசேகர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய அணிக்கு வெண்கலம் * ஆசிய யூத் டேபிள் டென்னிசில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிசில்
-
சர்வதேச இந்திய கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
-
அன்னாபிஷேகம்
-
உவ்வே... கழிப்பறைகளுக்கு அபராதம்: கமிஷனர் உத்தரவு
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்
Advertisement
Advertisement