செங்கத்துறை, மின் தடை

செங்கத்துறை துணை மின் நிலையம்

காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை

மின்வினியோகம் தடைபடும் இடங்கள்:

செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், காங்கயம் பாளையம், பி.என்.பி. நகர், மதியழகன் நகர்.

தகவல்:

பிந்து,

செயற்பொறியாளர்,

ஒண்டிப்புதூர்.

Advertisement