நாய்களை கட்டுப்படுத்த ஆணையர் அறிவுறுத்தல்
ஈரோடு:விலங்குகள்
இனப்பெருக்கம் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு தொடர்பான ஆலோசனை
கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையர்
அர்பித்ஜெயின் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மாநகராட்சியில் சுற்றித்திரியும்
தெருநாய்களின் எண்ணிக்கை கண்டறிவது, ரேபிஸ் நோய் தடுப்பூசி
போடுவது, தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வது, கருத்தடை மையத்தில்
மேற்கொள்ளப்பட்ட பணிகள், தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான
மாற்று வழிகள் என்பன உட்பட பல்வேறு விஷயங்களை ஆலோசசித்து, பணிகளை
விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.
மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விலா குருத்தெலும்பின் மூலம் காது மறுசீரமைப்பு
-
மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்து கட்சிகளையும் திரட்ட வேண்டும்; அன்புமணி பேட்டி
-
எமனேஸ்வரம் மார்க்கெட் தெருவில் ஓடும் கழிவுநீர்: வியாபாரிகள், மக்கள் அவதி
-
போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
-
போலீசார் தாக்கியதாக வாலிபர் புகார்
-
பெரியாறு புலிகள் காப்பகத்தில் யானை தாக்கி வனக்காவலர் காயம்
Advertisement
Advertisement