பதவி ஆசையில் த.வெ.க.,வுடன் ஒட்டிக்கொண்ட கட்சிகள்
@quote@ தி.மு.க.,வுடன் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருந்த எல்லா கட்சிகளும், பதவி ஆசையில் த.வெ.க.,வுடன் ஒட்டிக் கொண்டு, பா.ஜ.,வை காரணமாக சொல்கின்றன. 'பா.ஜ., உள்ளே வந்துவிடும்' என சொல்லித்தான் தி.மு.க.,வோடு காங்., ஒட்டிக்கொண்டு இருந்தது. தி.மு.க.,வும் காங்கிரசை முதுகில் சுமந்தது. இப்போது, பா.ஜ., முதுகில் குத்தியதா; காங்., முதுகில் குத்தியதா என்பது உலகிற்கே தெரியும். எல்லா மாநிலங்களிலும் அப்புறப்படுத்தப்பட்டவர்கள், 'பொலிட்டிகல் சிலபஸ்' பற்றி பேசுகின்றனர்.
- தமிழிசை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,quote
வாசகர் கருத்து (11)
Nagarajan D - Coimbatore,இந்தியா
02 ஜூலை,2026 - 19:56 Report Abuse
ஆமாம் இந்தம்மாக்கு பதவி ஆசை இல்லாமல் தான் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட்டாங்க... 0
0
Reply
krishnamurthy - chennai,இந்தியா
02 ஜூலை,2026 - 18:35 Report Abuse
பதவி ஆசையில் கட்சியையே நாசம் செய்த குழு உறுப்பினர் பேசுகிறார் 0
0
Reply
Ganesun Iyer - ,இந்தியா
02 ஜூலை,2026 - 16:46 Report Abuse
நீங்க மட்டும் என்னவாம், முதலைமைச்ர் போஸ்ட் கிடைக்கும்னுதானே, கவர்னர் பதவியை விட்டு வந்திங்க. 0
0
Reply
venkatesh - ,
02 ஜூலை,2026 - 15:19 Report Abuse
பதவி வெறி உனக்கு இரண்டு மாநில ஆளுநர் பதவி ஏற்றும் பதவி வெறியால் ராஜினாமா செய்து mla election il போட்டி போட்டு தோற்ற மானம் கெட்ட கிழட்டு முண்ட உன்னால தான் பிஜேபி தமிழ் நாட்டில் அழிந்தது அண்ணாமலை மாதிரி இளைஞர்கள் இருக்க வேண்டிய இடத்தில் unna மாதிரி பேய் தூ த்தூ 0
0
Reply
Rangaswamy Subramaniam - COIMBATORE,இந்தியா
02 ஜூலை,2026 - 12:43 Report Abuse
நீங்க இருந்தப்ப பிஜேபி கட்சி வளரவில்லை. அண்ணாமலை வந்த பிறகு கட்சி வளர்ந்தது, அது பொறுக்காம அவரை பதவியில் இருந்து நீக்கினீங்க, இப்போ தமிழ் நாட்டில் பிஜேபி காணாம போச்சு, இதுக்கு என்ன சொல்றிங்க 0
0
Reply
Kchandra Sekaran - ,
02 ஜூலை,2026 - 12:42 Report Abuse
Kchandra Sekaran தேர்தலுக்கு முன் தம்பி விஜய், தம்பி விஜய் என உருகி பாஜக எனக்கு கொள்கை எதிரி என்று சொன்ன பிறகு கூட கூட்டணிக்கு வருந்தி வருந்தி அழைத்தது எம்.எல்.ஏ. சீட்டு ஜெயிச்சு மந்திரி ஆகும் பதவி ஆசை தானே காரணம்.
உங்கள் அழைப்பை விஜய் ஒரு முறை கூட கண்டு கொள்ளவில்லை எனும் போதும் தொடர்ந்து விடாமல் கெஞ்சியதே இந்தம்மா தான்.... 0
0
Reply
RRY - Marthandam,இந்தியா
02 ஜூலை,2026 - 11:33 Report Abuse
எருமை மாட்டின் மீது மழை பெய்தா என்ன
வெயில் அடித்த என்ன எனக்கு ஏது நட்டம் எனது சொந்த காசில குடும்பம் நடத்துரேன் கட்சி வென்றால் என்ன தோற்றால் என்ன எனக்கு முகத்திற்க்கு பௌடர் போட காசு வந்தா சரிதான் போங்கடா உங்க கட்சியும் நீங்கலும் மருத்துவ தொழிலும் படித்தும் தெரியாத நிலை என் செய்வேன் யாது செய்வேன் காலெடி வைத்த கட்சியையும் காலி பண்ணிட்டேன் என் செய்வேன் மனமே மாணம் கெட்ட மனமே 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
02 ஜூலை,2026 - 10:48 Report Abuse
விடுங்க நமக்கு 2 75 % ஒட்டு கிடைத்துக்கொண்டிருக்கிறது. அது 0 ஆகும் வரை ஓட்டிக்கிட்டு இருக்கலாம். 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
02 ஜூலை,2026 - 10:27 Report Abuse
பதவி வெறியில் அண்ணாமலையை கட்சியை விட்டே காலி செய்த நீங்கள் பேசலாமா? 0
0
Reply
DHURANDHAR - Nellai,இந்தியா
02 ஜூலை,2026 - 09:36 Report Abuse
எம் எல் ஏ ஆகி பலகோடிகள் சுருட்டும் ஆசை இல்லாமல்தான் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார் இந்த அம்மணி... பதவி ஆசையே இல்லாமல்தான் பலமுறை தோற்றாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் மீண்டும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுகிறார்... 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
அடுத்த வாரம் நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி
-
மின்சார வாகன பயன்பாடு உச்சம்; ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி சேமிக்க முடியும்!
-
சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது; பயணிகள் நிம்மதி
-
மயிலாடுதுறையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்
-
வெனிசுலாவில் அதிசயம்; நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கியவர் 8 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு
-
டாக்டர் போல் தோற்றத்தில் ஏஐ வீடியோ; பிரபலங்களை கேலி செய்த அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement