போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
சோழவந்தான்: சோழவந்தானில் திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி சார்பில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடந்தது. முதல்வர் ஜெயசங்கர் துவக்கி வைத்தார். ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். போலீஸ் எஸ்.ஐ., சண்முகவேலு போதை ஒழிப்பின் அவசியம், இளைஞர்களின் பங்கு குறித்து பேசினார். துணை முதல்வர் சந்திரசேகரன் நன்றி கூறினார். போதை ஒழிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன், என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் வடிவேல்ராஜா, அருள்மாறன், ரமேஷ்,கண்ணன், வடிவேல், என்.சி.சி., அலுவலர் ராஜேந்திரன், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ்பாபு, முருகன், ரெட் ரிப்பன்கிளப் ஒருங்கிணைப்பாளர் கணபதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
காட்டெருமை தாக்கியதில் நேபாள தொழிலாளி காயம்
-
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
-
பிச்சாவரம் படகு குழாமில் பிரியாணி விற்பனை துவக்கம்
-
கத்தார் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு; மேற்காசிய போர் குறித்து முக்கிய ஆலோசனை
-
ஒடிஷாவில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவு; 20 லட்சம் பேர் நீக்கம்
Advertisement
Advertisement