13,000 போதை மாத்திரையுடன் 5 பேர் கைது

குனியமுத்தூர்:கோவைபுதூர் பஸ் திருப்பம் அருகேயுள்ள காலியிடத்தில் போதை கும்பலை குனியமுத்தூர் எஸ்.ஐ. விக்னேஷ் தலைமையில் போலீ சார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் 13,000 டேப்பன்டடால் மாத்திரைகள், 2.5 கிலோ கஞ்சா இருந்தது.

கைதானவர்கள் அண்ணா நகர் ராகுல், பொன்னையராஜபுரம் ராம்பிரசாத், தெற்கு உக்கடம் முஹமது அனஸ், செட்டி வீதி பாலாஜி, ஹைவேஸ் காலனி ஜான் ஜோஸப் என போலீசார் கூறினர்.

Advertisement