கனிமொழி அறிக்கை

தமிழ்நாடு மாடல் வாஷிங் மிஷின்

வடக்கில் பா.ஜ., பயன்படுத்தி வந்ததை போன்ற 'வாஷிங் மிஷின்' ஒன்று, தற்போது தமிழகத்திற்கும் வந்து விட்டது என்று கேள்விப் பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மிஷின், குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கின்றனரே உண்மையா?

- கனிமொழி

தி.மு.க., - எம்.பி.,

தமிழ்நாடு மாடல் 'வாஷிங் மிஷின்'

வடக்கில் பா.ஜ., பயன்படுத்தி வந்ததை போன்ற, 'வாஷிங் மிஷின்' ஒன்று, தற்போது தமிழகத்திற்கும் வந்து விட்டது என்று கேள்விப் பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மிஷின், குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே, உண்மையா?

- கனிமொழி

தி.மு.க., - எம்.பி.,

Advertisement