அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் மையம்
திருப்பூர்: இந்திய தனித்துவ அடையாள ஆணையமான, யு.ஐ.டி.ஏ.ஐ.,வின் நேரடி கட்டுப்பாட்டில், நாடு முழுதும் 116 மாவட்டங்களில், ஆதார் சேவா கேந்திரா என்கிற பிரத்யேக மையங்கள் செயல் படுகின்றன.
தமிழகத்தில் தற்போது, சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஆதார் சேவா கேந்திரா செயல்படுகிறது.
இனி, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஆதார் சேவா கேந்திராக்களை திறக்க திட்டமிடப் பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சார் – பதிவாளர் அலுவலகம் மாற்றம் பத்திரப்பதிவு எழுத்தர்கள் எதிர்ப்பு
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆக., 13 வரை; முக்கிய மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு திட்டம்
-
300 சொகுசு ஹோட்டல்களில் தங்கி மோசடி: தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிஷாவில் கைது
-
உணவுப்பொருட்கள் ஏற்றுமதி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
-
ஒப்பந்தம் விடாத ‘ஸ்கேட்டிங்’ மைதானத்திற்கு கட்டணம் வசூலித்து ரூ.பல லட்சம் கொள்ளை தனியார் செயலுக்கு குடியிருப்போர் நலச்சங்கம் எதிர்ப்பு
-
தடுப்பு இல்லாத பரந்துார் சாலையில் விபத்து அபாயம்
Advertisement
Advertisement