பக்தர்கள் பால்குடம்
மேலுார்: கீழையூர் சூரகருப்பு கோயில் ஆனித்திருவிழா நேற்று துவங்கியது. சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள சூரகருப்பு கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
-
காட்டுமன்னார் கோவிலில் பயங்கர வெடி சத்தம் பொதுமக்கள் அச்சம்
-
கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
-
இழப்பீடு தராத கட்டுமான நிறுவனம்: சொத்து முடக்க ஆணையம் உத்தரவு
-
பெண் பலாத்காரம் வாலிபர் கைது
-
ஆதித்யா, பள்ளி மாணவர், மன்ற உறுப்பினர்கள், பொறுப்பேற்பு
Advertisement
Advertisement