அரசு பள்ளியில் சதுரங்க போட்டி
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பாண்டிசெல்வி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கண்ணன் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டி விதிமுறைகளை விளக்கி கூறினர். இப்போட்டியில் வெற்றி பெறும் 4 மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா
Advertisement
Advertisement