தங்கம், வெள்ளி இ.டி.எப்.,கள் 3 சதவிகிதம் உயர்வு
அமெரிக்காவின் பலவீனமான வேலைவாய்ப்பு தரவுகள் வெளியானதை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்தது. இதன் எதிரொலியாக, நேற்று இந்திய பங்கு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்., 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்து
முதலீட்டாளர்களுக்கு சிறப்பான லாபத்தை அளித்துள்ளன.
சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை ஒரு சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ்
(31.100 கிராம்) 4,165 டாலராக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாத டெலிவரிக்கான தங்கம் பியூச்சர் 1.30 சதவீதம் உயர்ந்து 4,178 டாலராக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 2.10 சதவீதம் உயர்ந்து அவுன்ஸிற்கு 62.28 டாலராகவும், பிளாட்டினம் 2.40 சதவீதம் உயர்ந்து
1,655 டாலராகவும் வர்த்தகமானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு; விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு
-
மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம்; கவர்னர் அர்லேக்கர் அழைப்பு
-
நீங்கள் வந்து ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நிலை இல்லை; திமுக மாஜிக்கு செங்கோட்டையன் பதிலடி
-
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கு; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்
-
மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்தது; டில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு வாபஸ்
-
லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம்; மனம் இங்கே தான் இருக்கும் என்கிறார் ஸ்டாலின்
Advertisement
Advertisement