அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்

* அவலாஞ்சி- 189

* சின்னக்கல்லாறு- 138

* அப்பர் பவானி- 87

* போர்த்திமுந்து- 82

* சின்கோனா- 64

* சோலையாறு- 59

* வால்பாறை பிஏபி- 54

* எமரால்டு- 54

* சிறுவாணி அடிவாரம்- 52

* வால்பாறை- 51

* நாலு முக்கு -44

* குளச்சல்- 37

* பெரியாறு- 35

* பந்தலூர்- 32

* ஊத்து- 32

* நடுவட்டம்- 26

* தேக்கடி- 25

* கக்கச்சி- 20

* தொண்டாமுத்தூர்- 19

* வேளாண் பல்கலை- 18

Advertisement