ஐ.பி.ஓ., ஐ.பி.ஓ.,
குசும்கர் ஐ.பி.ஓ., ஜூலை 8ல் தொடக்கம்
'கு சும்கர்' நிறுவனம், 650 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடுகிறது. இதில், முழுதாக 10.50 கோடி பங்குகள், 'ஆபர் பார் சேல்' முறையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், திரட்டப்படும் நிதி முழுதும் பங்குகளை விற்கும் நிறுவனர்களுக்கே செல்லும்; நிறுவனத்திற்கு எந்த நிதியும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு விலை வரம்பு : ரூ.398 முதல் ரூ.419 வரை ஐ.பி.ஓ., தொடங்கும் தேதி : ஜூலை 8, 2026 ஐ.பி.ஓ., முடியும் தேதி : ஜூலை 10, 2026
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தோனேசியா,ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு 6 நாள் பயணம்; பிரதமர் மோடி இணையத்தில் பதிவு
-
திமுக கொடி கட்டிய காரை ஏற்றி சிறுமியைக் கொல்ல முயற்சி; நயினார் கண்டனம்
-
டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது: அண்ணாமலை திட்டவட்டம்
-
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வழக்கு; ஆஜராகாத செந்தில் பாலாஜி
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதை!’ ––––––––––––––
-
இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்த தடை; ஐகோர்ட்
Advertisement
Advertisement