குறுவட்ட விளையாட்டு போட்டிகள் துவக்கம்
பரமக்குடி:பரமக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்படும் போட்டிகளை பள்ளி தலைவர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். பரமக்குடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து 14, 17, 19 வயதுக்குட்பட்டவருக்கு போட்டிகள் நடந்தன.
இருபாலருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்க உள்ளது. கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகள் நடந்தது. வ.உ.சி., பள்ளி தாளாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கோவிந்தன் வரவேற்றார். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். வ.உ.சி., பள்ளி முதல்வர் கணபதி நன்றி கூறினார்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– ‘சுழற்சி முறை சாகுபடியால் நிறைவான வருமானம்!’
-
மஹாராஷ்டிராவில் புரட்டியெடுக்கும் கனமழை; நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்
-
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு; இரு மருத்துவர்களிடம் விசாரணை
-
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்; புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
-
தங்கம் விலை இன்றும் சரிவு; சவரனுக்கு ரூ.240 குறைந்தது
-
எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் முதல் இரவு அறை போல அலங்காரம்; டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement