விழிப்புணர்வு கருத்தரங்கு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தனர்.
டாக்டர்கள் சஞ்சீவ் ஆண்டோ பிரபு, பிரீத்தி பாத்திமா, ஷெர்லின், பிரியா ஆகியோர் மாணவர்களுக்கு உடல்நலம், உணவு பழக்கம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மது போதையில் ஆய்வு பணி: கூட்டுறவு அதிகாரி 'சஸ்பெண்ட்'
-
ஐரோப்பாவில் சுழன்றடிக்கும் காட்டுத்தீ :30 ஆயிரம் ஏக்கர் மரங்கள் கருகின
-
நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர்' பணியிடம்... 1,800 காலி!குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகள் பாதிப்பு
-
நீதிபதி எனக்கூறி ரூ. 5 லட்சம் மோசடி: டி.ஐ.ஜி.,யிடம் பெண் வழக்கறிஞர் புகார்
-
சிவில் நீதிபதி எனக்கூறி ரூ.5 லட்சம் மோசடி: டி.ஐ.ஜி.,யிடம் பெண் வழக்கறிஞர் புகார்
-
கோட்டக்குப்பத்தில் கடலில் மூழ்கி கோயம்புத்துார் வாலிபர் பலி
Advertisement
Advertisement