புதிய நாணயங்கள் சிறப்பு முகாம்

மதுரை: மதுரை  பிபீகுளம் உழவர் சந்தையில், கனரா வங்கி சார்பில் பொதுமக்களுக்காக புதிய நாணயங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. மண்டல மேலாளர் ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். வட்ட அலுவலக துணை பொது மேலாளர் ராகுல் ரஞ்சன், வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.  தபால் தந்தி நகர் கிளை ஏற்பாடு செய்திருந்தது. 

Advertisement