சிறப்பு அதிரடிப்படை டிஐஜி ஆக வருண் குமார் நியமனம்

3

சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

சிபிசிஐடி டிஐஜி ஆக இருந்த வருண் குமார், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜி ஆகவும்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன்- சிபிசிஐடி டிஐஜி ஆகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரகுபதி பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement