காங்., அமைச்சர்கள் காவிரி நீர் பெற்று தர வேண்டும்

9

@quote@ காங்., அமைச்சர்கள் காவிரி நீர் பெற்று தர வேண்டும் கடந்த மாதம், 9.91 டி.எம்.சி., காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை, கர்நாடக அரசு மீறியுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது. குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல், தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி உள்ளது. எனவே, த.வெ.க., அரசும், அமைச்சரவையில் பங்கு கொண்டிருக்கும் காங்கிரஸ் அமைச்சர்கள், இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவர்கள் அனைவரும், தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீட்டை பெற்றுத்தருவதை, உறுதி செய்ய வேண்டும்.



- கனிமொழி, துணை பொதுச்செயலர், தி.மு.க.,quote

Advertisement