த.வெ.க.,வுடன் தொடர்ந்து பயணிப்போம்: அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வி.சி.க.,வைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு நேற்று அளித்த பேட்டி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் குற்றங்களே இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். இன்னும் ஓராண் டில் மனைப்பட்டா இல்லா தவர்களே இல்லை என்ற நிலையும், ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுதும் வீட்டுமனைப் பட்டா இல்லாமல் எவரும் இல்லை என்ற இலக்கும் எட்டப்படும். பெண்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும். கல்வராயன் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கட்டாயம் உயர்த்தப்படும்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு எப்போதும் எங்கள் முழு ஆதரவு உண்டு. அங்கும், இங்குமாக தாவாமல், ஆழமாக காலுான்ற த.வெ.க.,வுடன் எங்கள் பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (4)
duruvasar - indraprastham,இந்தியா
10 ஜூலை,2026 - 10:17 Report Abuse
அண்ணே சேரு முக்கியம் . சேர்ந்தாச்சுல்ல அங்கனையே இரு 0
0
Reply
RAJ - dammam,இந்தியா
10 ஜூலை,2026 - 09:00 Report Abuse
வேற வலி இருக்கா ஒட்டுன்னி ?? 0
0
Reply
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
10 ஜூலை,2026 - 08:36 Report Abuse
திருமா தீயசக்தியின் ஒரு தீவிர விசுவாசி. ஸ்லீப்பர் செல்லாகக் கூட இருக்கலாம், ஏனெனில், தீயசக்தியின் அனுமதி பெற்றுதான் வந்தோம் என்று திருமாவும் கூறியுள்ளார், நாங்கள்தான் அனுப்பிவைத்துள்ளோம் என்று தீயசக்தி தலைவரும் கூறியுள்ளார். இங்கு நாங்கள் தான் அனுப்பி வைத்துள்ளோம் என்பதை சற்று கூர்ந்துதான் கவனிக்க வேண்டியுள்ளது. திருமாவை கூட்டணியில் வைத்திருப்பது ஓனானை வேட்டியில் கட்டியதற்கு சமம். இன்றைய நிலையில் காலியாக உள்ள ஏழு எம்எல்ஏ ஸீட்டுக்களை தவெக வெற்றிபெற்று அடைந்துவிட்டால் குடைச்சல் கம்மியூனிஸ்ட்டுகள் மற்றும் தேவை இல்லாத ஆணி திருமா இவர்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு உண்மையான தூய ஆட்சியை நிம்மதியாகத் தரமுடியும். 0
0
Reply
RRY - Marthandam,இந்தியா
10 ஜூலை,2026 - 07:11 Report Abuse
தொடர்ந்து பயணிக்க யாரும் சொல்ல வில்லை 0
0
Reply
மேலும்
-
மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது
-
ராமநாதபுரம் ஏரியாவில் சேர்த்து கொள்ளவும் –––––– ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் கூடுதல் ஓய்வு கூடம் அமைக்கப்படுமா
-
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்
Advertisement
Advertisement