தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான செழியன், தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர் இயக்கிய டூலெட் படத்திற்காக மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதை வென்றது.
செழியனின் மறைவுக்கு திரையுலகினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
Govendha raja C - Dubai,இந்தியா
10 ஜூலை,2026 - 11:23 Report Abuse
ஆழ்ந்த இரங்கல். ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம். 0
0
Reply
P.Chandrasekar - ,இந்தியா
10 ஜூலை,2026 - 11:07 Report Abuse
அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும் .. 0
0
Reply
மேலும்
-
மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது
-
ராமநாதபுரம் ஏரியாவில் சேர்த்து கொள்ளவும் –––––– ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் கூடுதல் ஓய்வு கூடம் அமைக்கப்படுமா
-
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்
Advertisement
Advertisement