வெண்டையில் சாம்பல் நோய் தோட்டக்கலை ஆலோசனை
காரைக்குடி, ஜூலை 11-
சிவகங்கை மாவட்டத்தில் வெண்டையில் சாம்பல் நோயை தடுக்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
சாக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி கூறியுள்ளதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் 200 ஏக்கருக்கும் அதிகமாக வெண்டை சாகுபடி நடந்து வருகிறது. காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் அதிகம் பாதிப்படைவது வெண்டை பயிராகும். அதில், வெண்டையில் முக்கிய பாதிப்பாக இருப்பது சாம்பல் நோய் பாதிப்பாகும். இந்நோயானது இலையின் இரண்டு புறமும் சாம்பல் கலந்த வெள்ளை நிற பொடி போன்ற வளர்ச்சி இதன் நோய் அறிகுறியாக. இதனை கட்டுப்படுத்த செயற்கைத் தந்தகம் 0.25 சதவீதம் அல்லது டைனோகேப் 0.1 மூன்றிலிருந்து நான்கு முறை 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆம்புலன்ஸ் 108 ல் பெண்ணுக்கு பிரசவம்
-
இன்றைய நிகழ்ச்சி
-
ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில்: ஜூலை 17ல் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி
-
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 1200 டன் உப்பு உற்பத்தி சீசன் நேரத்தில் தொடரும் அவலம்
-
சட்டம் அறிவோம் பகுதிக்கு டாக்டர்களின் அதிக பணிச்சுமை தடுக்க சட்டத்தில் இடமுள்ளதா?
-
லைட் ரீடிங் / ஹால்டர் நெக் ஆடையும் பாரம்பரிய ஆக்சைடு நகையும்!
Advertisement
Advertisement