இன்று இனிதாக ... (11.07.2026) திருப்பூர்

n ஆன்மிகம் n சிறப்பு பூஜை ஸ்ரீமுத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. ஆனி மாத கிருத்திகை குழுவினரின் அபிேஷகம், அலங்கார வழிபாடு, தங்கரதம் புறப்பாடு - காலை 6:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி அண்ணன்மார் சுவாமிகள் வீர வரலாற்று சரித்திர நாடகம், கிராமிய கதை, உடுக்கை பாடல் தொடர் நிகழ்ச்சி, விநாயகர் கோவில் திடல், கமிட்டியார் காலனி, ராஜன்நகர், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.

தேர்த்திருவிழா புனித தோமையர் சர்ச், தாமஸ்புரம், அவிநாசி. திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை - மாலை 6:00 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ அன்பு விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் நடுப்பங்கு, ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், அரண்மனைப்புதுார், திருப்பூர். மாலை 4:00 மணி.

n ஆலடி விநாயகர், செல்வ விநாயகர், கன்னிமார் கருப்பராயன் சுவாமி, மஹா மாரியம்மன் கோவில், குருநாதம்பாளையம், உகாயனுார், திருப்பூர். காலை 7:00 மணி.

n ஸ்ரீ பட்டத்து அரசி அம்மன் கோவில், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.

n பொது n பதவியேற்பு விழா ரோட்டரி கிளப் ஆப் பெருமாநல்லுார் நிர்வாகிகள் பதவியேற்பு விழா, ஆதித்யா அகாடமி பள்ளி, பெருமாநல்லுார். மாலை, 6:00 மணி.

குறைகேட்பு கூட்டம் ரேஷன் குறைகேட்பு கூட்டம், பெருமாநல்லுார், குங்குமபாளையம், கடலைகாட்டுப்புதுார், செம்மிபாளையம், செட்டிபாளையம், ஆண்டிபாளையம், செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். ஏற்பாடு: பொது வினியோகத்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி 'கன்ஸ்ட்ரோ மெகா' - 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி துவக்க விழா, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன். கண்காட்சி நேரம் - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இலவச பொது மருத்துவ முகாம் - காலை 11:00 மணி முதல். குழந்தைகள் கலை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

Advertisement