அதிக விலைக்கு மது விற்றவர் கைது
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வன், எஸ்.ஐ.,க்கள் மலர்விழி, தமிழ்குமரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, ராஜம் தியேட்டர் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த, 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், தனியார் ஓட்டல் மேலாளர் கணேசன், 38, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை; ஒரு வாரத்தில் ரூ.22.33 லட்சம் பறிமுதல்
-
மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்
-
'வீ த லீடர்ஸ்' விழிப்புணர்வு மாநாடு ; பொள்ளாச்சியில் இன்று நடக்கிறது
-
அமைச்சர் பூபேந்திர யாதவ் ராஜினாமா?
-
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
-
வெண்ணைமலை சேரன் பள்ளியில் நுகர்வோர் மன்ற துவக்க விழா
Advertisement
Advertisement