மதுபாட்டில் விற்றவர் கைது

ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோடு அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற இளையனார்குப்பத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அருள்பாண்டி, 28; மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement