நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
நமது நிருபர்
திருச்சி மாவட்டம், துறையூர், 22வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வீரம ணிகண்டன். நகராட்சி பூங்காவில், 300 சதுர அடியில் தனியறையும், 2,000 சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கும் சொந்த செலவில் கட்டியுள்ளார்.
இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, நேற்று காலை, அந்த கட்டடங்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். வீரமணிகண்டன், ஆதரவாளர்களை பூங்காவுக்கு அனுப்பி, நகராட்சி அதிகாரிகளை பூங்காவை விட்டு வெளியே செல்ல முடியாமல், 'கேட்'டை மூடி ரகளையில் ஈடுபட்டார்.
துறையூர் போலீசார், கவுன்சிலருக்கு ஆதரவாக, அதிகாரிகளுடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டு, சீலை அகற்ற வைத்தனர்.கவுன்சிலருக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு, அதிகாரிகளை மிரட்டியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (28)
Nandakumar Naidu - ,
15 ஜூலை,2026 - 03:30 Report Abuse
எல்லோரையும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். முக்கியமாக கவுன்சிலரையும் போலீஸ் அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்து செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்த கட்டிடங்களை உடனடியாக இடித்துத்தள்ள வேண்டும். 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14 ஜூலை,2026 - 20:34 Report Abuse
திராவிட மாடல் ஆட்சியில் எப்படி அடி அடியாக ஆக்கிரமப்பு நடந்துள்ளது என்பதை விளக்கும் ஓர்
அற்புத காட்சி ஓர் எடுத்துக்காட்டு இது ஒன்றே போதும் இதுபோன்றே பல ஊர்களில் பஞ்சாயத்து கார்பொரேஷன் பூங்காக்களில் அவர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகவே இருந்தன இதற்கு முதல்வர்
விஜய் அரசு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் நாளடைவில் அந்த இடம் பட்டா போட்டே விற்றுவிடுவார்கள் அல்லது அவர்களது சந்ததியாளர்களுக்கு தாரை வாத்து கொடுத்துவிடுவார்கள் இதுதான் நடப்பு 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
14 ஜூலை,2026 - 19:35 Report Abuse
தீயமுக வம்புகள் இங்கு கருத்து போடாமல் நழுவி விடுவார்கள். 0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14 ஜூலை,2026 - 18:37 Report Abuse
இப்போதைக்கு. பார்க்கின். ஒரு. பாகத்தைத்தான். ஆக்கிரமித்திருக்கிறார் மெல்ல, மெல்ல, பார்க்கயே ஒழித்துவிட்டு, சொந்த. பங்களா. கட்டிக்கொண்டுவிடுவார் திமுகவின். அடிமட்ட. பதவியில். உள்ளவர்கூட. குறுக்குப்புத்தியில். கில்லியாக்கும் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
14 ஜூலை,2026 - 18:33 Report Abuse
எஜமான கட்சியின் கவுன்சிலர் மீது பி டீம் நடவடிக்கை எடுக்க முடியுமா ?? 0
0
Reply
Iraj - Munich,இந்தியா
14 ஜூலை,2026 - 15:51 Report Abuse
உனக்கு எப்போதும் இது தான் தெரியுமா 0
0
Reply
pkgk - ,இந்தியா
14 ஜூலை,2026 - 13:36 Report Abuse
முதலில், முறையான விசாரணை தேவை - இது ஏன் செய்யப்பட்டது, தன் சொந்த செலவில் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா, மற்றும் இதை அவர் பொது இடத்தில் ஏன் செய்தார் என்பதையும் விசாரிக்க வேண்டும். முறையான விசாரணை செய்த பிறகு, முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அது சரியாக இருக்கும். 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
14 ஜூலை,2026 - 12:52 Report Abuse
அப்பனும் பிள்ளையும் லண்டனுக்கு போனாலும் இங்கே திராவிடியா குண்டன் ஆட்சி போகாது போல 0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
14 ஜூலை,2026 - 12:51 Report Abuse
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14 ஜூலை,2026 - 12:51 Report Abuse
99.99 சதவிகிதம் திமுகவினர் அயோக்கியர்கள். எல்லோரையும் பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அவர்கள் அராஜகம் செய்து குவித்த பொது சொத்துக்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்படவேண்டும். சிறையில் அடைத்து கடுமையான வேலை செய்யவைக்கவேண்டும். காலத்துக்கும் நோ வழக்கு, நோ வாய்தா. ஒன்லி சிறையில் சோறுதான். 0
0
Reply
மேலும் 18 கருத்துக்கள்...
மேலும்
-
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் செல்வாக்கு தொடர்ந்து சரிவு
-
குள்ளஞ்சாவடி மினி ஸ்டேடியம் பணி விறு விறு
-
தமிழக மருந்து, ஆபரண உற்பத்தியில் சிறுதொழில்களை மேம்படுத்த முடிவு
-
இறக்குமதி பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்
Advertisement
Advertisement