மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
அவிநாசி: அவிநாசி அருகே வெள்ளியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பும்படிக்கின்றனர்.
நேற்று காலை வழக்கமாக பள்ளிக்கு சென்ற மூன்றுபேரும் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவிநாசி போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் மூன்று மாணவர்களும் ஊட்டி சென்றதை கண்டறிந்தனர். உடனே ஊட்டி சென்ற போலீசார் மூன்று பேரையும் மீட்டு, அவிநாசிக்கு அழைத்து வந்தனர். மாணவர்களுக்கு உரிய அறிவுரை கூறி அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரி போலி மருந்து விசாரணையில் 'பகீர்': சட்ட விரோத தமிழக குடோனுக்கு 'சீல்' :625 வகை மாத்திரைகள் தயாரித்தது அம்பலம்
-
எதிர்ப்பால் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு
-
2 டன் அரிசி கருகியது
-
காரைக்குடியில் இருந்து இயங்கும்எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் மானாமதுரை வரை நீட்டிக்கப்படுமா
-
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
-
புத்தகங்கள் வாங்குவதை ஊக்குவிக்க மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல்
Advertisement
Advertisement