தொழில்நுட்ப உதவியாளர் சஸ்பெண்ட்
கோவை: மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உதவி திட்ட அமைப்பாளராக பணியாற்றி வந்தவர் தீபக். வரிவசூல், குடிநீர் கட்டணம் போன்ற சேவைகளுக்காக இயங்கும் UTIS மென்பொருளை பராமரித்து வந்தார்.
த.வெ.க. ஆட்சிக்கு வந்ததும் தீபக் வடக்கு மண்டலத்தின், உதவி தொழில்நுட்ப உதவியாளராக மாற்றப்பட்டார். அதன் பிறகும் அவர், UTIS மென்பொருளை பயன்படுத்தி தன்னிச்சையாக சொத்து வரி பெயர் மாற்றம், கட்டட அனுமதி பதிவுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து, மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
-
போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்று விசைத்தறியாளருக்கு அறிவுரை
Advertisement
Advertisement