ஏ.பி.வி.பி., ஸ்தாபன தினம் பொதுக்கூட்டம்
சிவானந்தா காலனி: அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,) 78வது ஸ்தாபன தின பொதுக்கூட்டம் சிவானந்தா காலனியில் நடந்தது.
மாநில செயலாளர் ஸ்ரீசூர்யா, ‘‘ஏ.பி.வி.பி., அமைப்பு 78 ஆண்டுகளாக மாணவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்து வருகிறது. நாட்டின் முதுகெலும்பு இளைஞர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம். இன்றைய சமுதாயத்தில் மாணவர்கள் பிரச்னைக்கு தீர்வு கொடுக்கக்கூடிய இந்த அமைப்பானது, பெண் சிசுக்கொலை தடுப்பு சட்டம் உருவாக காரணமாக இருந்துள்ளது,’’ என்றார்.
மாநில இணை செயலாளர் கோபி, மாநில செயற்குழு உறுப்பினர் கோகுல் பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
-
மனு கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்: தனிப்பிரிவு செயல்பாடுகளை ஆய்வு செய்வாரா முதல்வர்?
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
Advertisement
Advertisement