பகலில் எரியுது லைட்டு... மின்சாரம் வேஸ்ட்டு!
1. ஒளிரா விளக்கு விளாங்குறிச்சி ரோடு ஸ்ரீ விக்னேஷ் நகர் 2வது வீதி தெரு விளக்கு கடந்த மூன்று மாதமாக எரிவதில்லை. இருளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை.
--ரமேஷ்:
2. தெருவிளக்கு சரிசெய்யப்படுமா? சிங்காநல்லுார் காமராஜர் மெயின் ரோடு கோவிந்தசாமி நகரில் மூன்று மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை.
-ராஜ்குமார்:
3. மின்கம்பம் சேதம் வேலாண்டிபாளையம் கே.கே.புதுார் ரோடு ராஜீவ் நகர் முதல் வீதியில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது.
-தங்கராஜ்:
4. விழும் நிலையில் மரம் ஆர்.எஸ்.புரம் சீனிவாச ராகவன் வீதியில் உள்ள காந்தி பூங்காவில் மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.
-விஜய்:
5. சுகாதார சீர்கேடு மாநகராட்சி வார்டு, 53 லட்சுமிபுரம் 6வது வீதியில் சாக்கடையில் குப்பை சேர்ந்துள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
-ராஜேந்திரன்:
6. அணையா விளக்கு வெள்ளக்கிணறு சவுடாம்பிகா நகரில் பல நாட்களாக இரவும் பகலும் தெருவிளக்கு எரிந்து கொண்டுள்ளது.
-ராஜா:
7. ரோடு மோசம் சிட்ரா வார்டு 55ல் ஏரோட்ரோம் ரோடு, ராணி கார்டன் வரை பழுதடைந்துள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
-ராபர்ட்:
8. நிழற்குடை வேண்டும் பொள்ளாச்சி ரோடு தனியார் பல்கலை முன் நிழற்குடை இல்லாததால், வெய்யில், மழை காலங்களில் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
-ஹரிதாஸ்:
9. குப்பை குவியலால் துர்நாற்றம் பீளமேடு சவுரிபாளையம் மெயின் ரோட்டில், பல இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பையால் துார்நாற்றம் வீசுகிறது.
-மணிகண்டன்:
மேலும்
-
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
-
மனு கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்: தனிப்பிரிவு செயல்பாடுகளை ஆய்வு செய்வாரா முதல்வர்?
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து