குள்ளஞ்சாவடி மினி ஸ்டேடியம் பணி விறு விறு
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மினி ஸ்டேடியம் கட்டும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
தமிழக அரசு சார்பில் தொ குதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியில், குள்ளஞ்சாவடி அருகே வழுதலம்பட்டு பகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடந்து வருகி ன்றன. ஏறக்குறைய பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இறுதி கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
வழுதலம்பட்டு மினி ஸ்டேடி யம் அமைக்கும் பணிகள், 90 சதவீதம் நடந்து முடிந்துள்ளன. பார்வையாளர் மாடம் கழிவறை வசதி அலுவலகம் ஆகியவை மாற்றுத்திறனாளிகளும் பயன்ப டுத்தும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து மினி ஸ்டேடியம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பணி ஆணை வழங்கும் விழா
-
தாசில்தார், துணை தாசில்தார் கலந்தாய்வு அரசாணை பெற்று நடத்த கோரிக்கை
-
கருவேல மரங்களால் நீராதாரம் பாதிப்பு விவசாயிகள் கவலை
-
ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாபில் நிழற்குடை அவசியம்
-
இன்பாக்ஸ் மருத்துவமனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
-
போதைத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குழுக் கூட்டம்
Advertisement
Advertisement