உ.பி., பல்கலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 38 கட்டடங்களை இடிக்க உத்தரவு
நமது நிருபர்
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மௌலானா முகமது அலி ஜௌஹர் பல்கலைக்கழகத்தில் உரிய கட்டட அனுமதியின்றி கட்டப்பட்ட 38 கட்டடங்களை இடிக்குமாறு ராம்பூர் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அசாம் கானின் முகமது அலி ஜௌஹர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலை வளாகத்தில் உள்ள மொத்தம் 40 கட்டடங்களில், 38 கட்டடங்கள் முறையான கட்டட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன.
இங்கு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க மேம்பாட்டு ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன. உத்தரப் பிரதேசம் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1973-ன் கீழ் இந்த இடிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் திட்டமிட்ட பழிவாங்கும் செயல் என்று சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ராம்பூர் மாவட்ட கலெக்டர் அஜய் குமார் திவேதியின் கூறுகையில், பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதியற்ற கட்டுமானங்கள் நடைபெறுவதாக மண்டல இளநிலை பொறியாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகு, பல்கலைக்கழகம் தனது பதிலைச் சமர்ப்பித்தது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது, என்றார்.
கட்டுமானப் பணிகளுக்கு ஒப்புதல் தேவையில்லை என்று பல்கலைக்கழகம் வாதிட்டது. மேலும், அந்தக் கட்டடங்கள் மிக முன்னரே கட்டப்பட்டுவிட்டதால், தற்போதைய விதிகளின் கீழ் அவற்றைச் சட்டவிரோதமானவை என அறிவிக்க முடியாது என்றும் அது தெரிவித்தது.
இந்தப் பகுதி பின்னர் தனது அதிகார வரம்பிற்குள் வந்தாலும் வராவிட்டாலும், கட்டுமானம் நடைபெறும் நேரத்தில் தகுந்த அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும் என்று கூறி, பிராந்திய மேம்பாட்டு ஆணையம் அந்த வாதங்களை நிராகரித்தது.
2006ல் நிறுவப்பட்ட முகமது அலி ஜௌஹர் பல்கலைக்கழகம், சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆஸம் கானின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றாகும். சமீபத்திய ஆண்டுகளில், நில ஆக்கிரமிப்பு மற்றும் குத்தகை மீறல்கள் தொடர்பான சட்டரீதியான சர்ச்சைகளில் இது சிக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச அரசு, இந்த வளாகத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமிப்பு என்று உறுதி செய்து மீட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸம் கானும் அவரது குடும்பத்தினரும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து முறைப்படி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
instead of demolishing those buildings - nationalize the university with the buildings attach to the government
hang those bastards
38 கட்டிடங்கள் ?? கட்டி முடிக்கிறவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க ??
இது ஆஸம் கான் என்ற சமாஜ்வாதி கட்சியின் ரவுடியின் பல்கலைக்கழகம். இந்தக்கட்சியின் ஆட்சியின் பொழுது இவன் வைத்ததுதான் சட்டம். இப்பொழுது யோகி இவனுடைய வாலை ஓட்ட நறுக்கி உள்ளார்
மூர்க்க கள்ளக்குடியேறிகளை விரட்டியடிக்க வேண்டும்
புதிய இந்தியா இப்படித்தான் இருக்கும் பழகி கொள்ள வேண்டும்.
SULLAN இப்ப நீ என்ன சொல்ல வர்ற ஒண்ணும் புரியலயே?
உன்னைப் போன்ற போலிப் பெயரில் உலாவரும் இஸ்லாமியர்கள் முதலில் இந்த
நாட்டின் வரலாற்றை படிக்க வேண்டும்.
இது புதிய இந்தியா அல்ல பழைய புராதானமான இந்தியா
கள்ளக் குடியேறிகள் மீது நடவடிக்கை எடுத்தால் சுள்ளானுக்கு ஏன் சுடுகிறது
இந்தியா இவர்கள் சொத்து யாரையும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை khanthi கொடுத்த உரிமை
மிக பெரிய அமைதி வழி ரவ்டி. முலாயம் சிங்கால் வளர்த்து விடப்பட்டவன். உள்ளூர் போலீசை தனது மாட்டை மேய்க்க பயன்படுத்தியவன். இவன், இவனது குடும்பம் செய்த பல கொலைகள், குற்றங்கள் FIR பதிவு செய்யமுடியாத நிலை 20 வருடங்கள் நீடித்தது.
இடித்து தள்ள வேண்டும்.
2027 ல் நடக்கவிருக்கும் உத்தரப்பிரதேச தேர்தல் ஒரு சாதாரண தேர்தலாக இருக்காது, அது ஒரு போராக இருக்கும். இந்தியாவின் ஒவ்வொரு எதிரியும் (டீப் ஸ்டேட், சீனா, பாகிஸ்தான்) இந்தத் தேர்தலில் தலையிடுவார்கள். அகிலேஷ் யாதவ் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அங்கு டீப் ஸ்டேட் உறுப்பினர்களைச் சந்திப்பார். ஒரு பிரத்யேக அமெரிக்க பகுப்பாய்வு நிறுவனம் தேர்தல் நிர்வாகத்தில் அவருக்கு உதவும். தற்போது உத்தரப் பிரதேசம், நேபாள எல்லையில் ஒரு அமெரிக்க உளவாளி (சிஐஏ?) கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வளவு பெரிய பொறுக்கி கள்ளக்கடத்தல் கும்பல்னு மணி ரத்தினமே படத்திலேயே காட்டியிருப்பார்
எல்லா கட்டிடங்களும் அனுமதியோடுதான் கட்டப்பட்டுள்ளதா தெறிவிக்கவும்.
அதுசரி பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா கேள்வி கேக்குறான்யா
அனுமதி கொடுத்தது யார் தெரியுமா காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. உங்கள் கும்பலுக்கு முன்னால் அவர்கள் எப்படி மண்டியிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சமநிலையுடன் சிந்தியுங்கள், நீங்கள் தமிழ் முஸ்லிம்கள். மத்திய கிழக்கில் உங்களுக்கு மரியாதை உண்டு படையெடுத்தது வந்து கொள்ளை அடித்த ஆளுங்களோடு சேர்ந்து உங்கள் பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.
தங்களுடைய பேச்சிலேயே ஆழ்ந்த டுபாகூர்த்தனம் ஊறி இருக்கே. தேறாத கேஸ் ..
மனு போடுங்க.அல்லது அகிலேஷ் கான் மனு போடட்டும்.இது ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டது.ஹிந்துக்கள் வாழவே முடியாத நிலை வந்தது.இப்ப தான் ஹிந்துக்கள் மூச்சு விடுகிறார்கள்.மேலும்
-
மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்; முதல்வர் விஜய்
-
தங்கம் சவரனுக்கு ரூ.400, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு
-
கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி படம் பார்க்க போறீங்களா; 30 நிமிடம் முன்னதாக போகணும்!
-
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்