தங்க பத்திர முதலீடு 318 சதவிகிதம் லாபம்

கடந்த 2019 - 20ம் நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி இரண்டாம் கட்டமாக வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராம் தங்கம்

முதலீடு செய்தபோது

ரூ.3,393

தற்போது கிடைப்பது

ரூ.14,199

லாபம்

ரூ.10,806 (318.47%)

Advertisement