இன்று இனிதாக (18.07.2026) செங்கல்பட்டு

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்

 பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு நாச்சியார் திருமொழி பாராயணம்: மாலை 6:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

நாகாத்தம்மன் கோவில்

 அம்மன், சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

வேண்டவராசி அம்மன் கோவில்

 மண்டல பூஜை: மாலை 6:30 மணி. இடம்: நெ.23.பாண்டூர் கிராமம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, வண்டலுார் தாலுகா.

படவேட்டம்மன் கோவில்

 மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: வடநெம்மேலி கிராமம், திருப்போரூர் தாலுகா.

பசுபதீஸ்வரர் கோவில்

 அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

மூகாம்பிகை அம்மன் கோவில்

 அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை: காலை 7:30 மணி. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்

 சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பால விநாயகர் கோவில்

 காலசந்தி: காலை 7:00 மணி. குரு பகவான் வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

வீர ஆஞ்சநேயர் கோவில்

 சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. இடம்: புதுப்பாக்கம், திருமலை, செங்கல்பட்டு.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

 நித்திய பூஜை: காலை 9:00 மணி. மாலை 5:30 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

வழித்துணை பாபா கோவில்

 சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

ஆத்மநாத சுவாமி கோவில்

 நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வ விநாயகர் கோவில்

 சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார்.

செல்வமுத்துகுமார சுவாமி கோவில்

 அபிஷேகம், ஆராதனை, வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்., 2, மறைமலை நகர்.

கிருஷ்ணர் கோவில்

 நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

சக்தி விநாயகர் கோவில்

 சிறப்பு பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

 சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்

 சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

தியாகராஜ சுவாமி கோவில்

 சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

யோக ஹயக்ரீவர் கோவில்

 நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

ஓம் சக்தி விநாயகர் கோவில்

 சிறப்பு ஆராதனை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

Advertisement