விழிப்புணர்வு
மதுரை: இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம், ஜி.எஸ்.டி., மற்றும் மறைமுக வரிகள் குழு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மதுரையில் சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாய சென்னையின் தொழில்நுட்ப உறுப்பினர் ஷேக் காதர் ரஹ்மான் பேசினார். சங்க நிர்வாகிகள், ஐ.சி.ஏ.ஐ., மதுரை கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாகாலாந்தில் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு
-
சாலை மோசம்
-
கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசி
-
நவசக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா 6ம் தேதி துவக்கம்
-
மனிதவள வட்டாரத்தின் மாதாந்திர கூட்டம் தொழில் சட்டங்களுக்கு அதிகாரிகள் விளக்கம்
-
காரைக்குடி பகுதி எல்கையில் காட்சி பொருளாக சோதனை சாவடி: அரிசி கடத்தல், டூவீலர் திருட்டு அதிகரிப்பு
Advertisement
Advertisement