காமராஜர் பிறந்த நாள் விழா
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை கடைவீதியில் மேல்மலையனுார் மேற்கு ஒன்றிய த.வெ.க., சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். வட மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கி , காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பும், உணவும் வழங்கினார். ஒன்றிய , கிளைக் கழக நிர்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாகாலாந்தில் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு
-
சாலை மோசம்
-
கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசி
-
நவசக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா 6ம் தேதி துவக்கம்
-
மனிதவள வட்டாரத்தின் மாதாந்திர கூட்டம் தொழில் சட்டங்களுக்கு அதிகாரிகள் விளக்கம்
-
காரைக்குடி பகுதி எல்கையில் காட்சி பொருளாக சோதனை சாவடி: அரிசி கடத்தல், டூவீலர் திருட்டு அதிகரிப்பு
Advertisement
Advertisement