ஒப்பந்த ஊழியர்கள் 4ம் நாளாக போராட்டம்
மேட்டூர்:மேட்டூர்
அனல்மின் நிலைய ஒப்பந்த நிறுவனங்களில், 500க்கும் மேற்பட்ட
ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர், 8 ஆண்டுக்கு மேல் வேலை
செய்கின்றனர்.
அவர்கள், மின் கழகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி,
கடந்த, 15 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். 4ம் நாளான நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் பலர், மேட்டூர் அனல்மின் நிலைய நுழைவாயில் உட்பகுதியிலும்,
சிலர், நுழைவாயில் வெளியேயும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதத்தை தவிர்க்க, மேட்டூர்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவுகள் வலுப்பெறும்; புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை; இந்தியா திட்டவட்டம்
-
கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பது கண்டிக்கத்தக்கது; மத்திய அரசு கண்டனம்
-
அமெரிக்கா ஈரான் மீது 10வது நாளாக தொடர்ந்து தாக்குதல்
-
அம்மன் வேடத்தில் திரிஷா; பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
Advertisement
Advertisement