சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் இன்று (ஜூலை 21) காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற ஆர்டிஓ வீட்டிலும், திருவொற்றியூரில் தொழிலதிபர் முருகேசன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக் குவிப்புப் புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
இடி போல் இறங்கிய ஈடி: சென்னையில் காலையிலேயே பரபரப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (7)
ஜெகதீசன் - ,
21 ஜூலை,2026 - 21:38 Report Abuse
சோதனை மட்டுமே பண்ண முடியும். உங்களால் நம்ம கோர்ட்டிடம் தண்டனை பெற்றுத்தர முடியாது. 0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21 ஜூலை,2026 - 19:09 Report Abuse
ஒரு 'தியாகி. '. முன்னரே வழி. காட்டியிருக்கிறாரே, 'மாமியார். வெறும். 20 தோ முப்பதோ - சரியாக. நினைவில்லை. - லட்சத்துக்கு. மனை வாங்கிக்கொடுத்தார் - என்று, இவர் மாமனார். பெண்ணுக்கு. 5. 6. கோடி. வீடு. பரிசளித்தார். என்று. வக்கீல். வைத்து. வாதாடிவிடுவார் 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
21 ஜூலை,2026 - 15:51 Report Abuse
நம்ம சூனா பானா வே 10000 வைத்து கொண்டு உலகம் சுற்றும்போது இதெல்லாம் ஜுஜுபி 0
0
Reply
Gajageswari - mumbai,இந்தியா
21 ஜூலை,2026 - 13:37 Report Abuse
லஞ்சம் வாங்கும் வகையில் சட்டங்கள் தான் காரணம். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 ஜூலை,2026 - 12:46 Report Abuse
நூறு மோடி போன்ற தலைவர்கள் வந்தாலும், இந்தியாவில் லஞ்சத்தை ஒழிக்கவே முடியாது. லஞ்சம் வாங்குபவர்கள் அவர்களே திருந்தினால் உண்டு. அதற்கு வாய்ப்பே இல்லை. 0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
21 ஜூலை,2026 - 12:45 Report Abuse
0
0
Reply
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
21 ஜூலை,2026 - 11:07 Report Abuse
தமிழ்நாட்டில் பரவி இருக்கும் மார்வாடி கும்பலின் வீடுகளில் இந்த சோதனை செய்தாலே மாதத்திற்கு 15000/- கோடி அளவிற்கு உலகம் முழுவதும் இருந்து ஹவாலா பணம் கை மாறுது 0
0
Reply
மேலும்
-
போனை ரீசார்ஜ் பண்ணும் நாம் மனசை ரீசார்ஜ் பண்ணுவதில்லை!
-
நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிப்பது அவசியம்; அரசியலாக்க வேண்டாம் என்கிறார் கிரண் ரிஜிஜூ
-
அணைகள் நீர்மட்டம்
-
போஸ்டர் ஒட்டுவதை தடுக்க இப்படியும் ஒரு அழகான வழி!
-
தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்காக சென்றவர் மர்ம மரணம்
-
பார்லியில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வாருங்கள்; ராகுலுக்கு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் சவால்
Advertisement
Advertisement