டில்லி போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது; ஸ்டாலின்
புதுடில்லி: ''டில்லியில் இளைஞர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது'' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: புதுடில்லியில் இளைஞர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்று நாங்கள் தான் முதலில் எச்சரித்தோம்.
அதனால் தான் திமுக ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. தமிழகத்திற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது.
மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதுதான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே இந்தப் பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும். நீட் தேர்வை தடைசெய்யுங்கள்; மாணவர்களை காப்பாற்றுங்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த கரப்பான் பூச்சிகள், விஷப்பாம்புகளை விட கொடிய விஷம் உள்ளது. உடனே இந்த கரப்பான் பூச்சிகளை அழிக்கவேண்டும். இப்படியே விட்டால், நாட்டின் சொத்துக்களை மேலும் அழிப்பார்கள்.
திமுகவின் எம்பி காந்தி செல்வன் மற்றும் நளினி சிதம்பரம் தான் உண்மையான குற்றவாளிகள்.
இப்ப எப்படி பேசுது பாரேன்
நீட்டை கொண்டுவந்த திமுகவை ஒழிப்பதுதான் அனைவரது முதல் நோக்கமாக இருக்கவேண்டும்.
தண்டவாளத்தில் தலையை வைங்க பாஸ்
படிச்சு பார்க்காம கையெழுத்து போட்ட உங்களுக்கு என்ன அப்பா தெரியும். நீட் தேர்வுக்கு கையேது போட்டது உங்க கழக அரசுதான் .நாடகமாடாத அப்பா.
அப்போ அங்கே இருக்கும் அனைத்து கலவரம் செய்யும் அனைவரும் தீய மூ க, கான் க்ராஸ், ப சிதம்பரம், நளினி ஆகியோரின் இடத்திற்கு முன்னால் கலவரம் செய்ய அழைக் வேண்டுமாம். இவர் சொல்கிறார்
தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டு பண்ணி சட்டம் ஒழுங்கை சீர்குலைய முயற்சி செய்வது போல இருக்கிறது உங்கள் பேச்சு.
ஆக நீட் தேர்வை நீக்கினால் தான் திமுக மற்றும் தமிழக அரசியல் கட்சிகாரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ கல்லூரி சீட்டை கோடிகணக்கில் விற்று காசு பார்க்கலாம். பிறகு ஏழைக் குழந்தைகள் நினைத்தாலும் டாக்டர் ஆக முடியாது. ஆக வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தவெக திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள்
திமுகவும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கிறது என்றால் அது தேசத்திற்கும் மக்களுக்கும் தேவையான அருமையான திட்டமே.....!!!