செகண்ட் பிரன்ட் பேஜ் செய்திக்கு

அரசியலாக்கதீங்க!

மாணவர்களின் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம். இதில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? மாணவர்களுக்கு நீதி வழங்குவதாக கூறுவதை அவர் நிறுத்த வேண்டும். அவரது நாடகத்துக்கும், மாணவர்கள் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? ‘நீட்’ விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். பார்லி.,யில் இது குறித்து விவாதிக்கவும் அரசு தயாராகவும் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., ஆட்சியில் இருந்த போதும் வினாத்தாள்கள் கசிந்துள்ளன.

நட்டா

மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ.,

Advertisement